Showing posts with label Job Portals. Show all posts
Showing posts with label Job Portals. Show all posts

Friday, March 14, 2008

Job Portals - Bird's Eye View

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி வேலை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், மாணவர்கள் தாங்கள் படித்து முடித்ததும் உடன் வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால் இப்படித்தான். இன்று உலக அளவில் வேலைவாய்ப்புக்கு என நிறைய அளவில் இணையதளங்கள் உள்ளன. செய்தித்தாள்களில் ஒரு வேலைவாய்ப்பு விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்து பயன் கண்ட காலம் போய், இணையத்தில் இவ்வேலையை மிக சுலபம் ஆக்கிவிட்டனர். வேலை வேண்டுவோர் தங்களின் சுய விபரங்களை உள்ளிட்டு, அவ்விவரம் வேலை தருவோரின் கைகளுக்கு எளிதில் போய்விடுகிறது. அப்படிப்பட்ட இணைய தள முகவரிகள் இங்கு தரப்படுகிறன. அனைவரும் பயன் பெற அழைக்கிறேன்.

1.நோக்கிரி
2.டைம்ஸ்
3.கிளிக்
4.மான்ஸ்டர்
5.ஜாப்ஸ் இந்தியா
6.கேரியர் கஜானா
7.ஜாப்ஸ் அஹெட்
8.பிளேஸ்மென்ட் இந்தியா