Tuesday, July 7, 2009

முன்பதிவு

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு வேண்டுவோர் தங்களது அனைத்து சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் நகலுடன் எங்களிடம் நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமோ முன்பதிவு செய்துகொள்ளுங்கள். முன்பதிவு கட்டணம் ஏதுமில்லை. உரிய வேலைவாய்ப்பு குறித்து தகவல் தரப்படும். இந்திய அரசு உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடத்தப்படும் இண்டர்வியூக்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். 

மேலும், ஃ பேஸ்புக்  இணைப்பிலுள்ளோர் பின்வரும் இணைப்பை கிளிக் செய்து, ASPO MANPOWERS GROUP-ல் சேர்ந்து உடனடி தகவல்கள் பெறலாம்.

*ASPO MANPOWERS GROUP

E-mail: aspomanpowers@gmail.com

No comments: